ETV Bharat / bharat

முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! - பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

author img

By

Published : Jan 5, 2021, 2:52 PM IST

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தனது 87ஆவது பிறந்தநாளை இன்று (ஜனவரி-5) கொண்டாடடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர். அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பலருக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர். அவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

  • Birthday greetings to @drmmjoshibjp Ji, one of India’s senior most and respected leaders. Throughout his life he has worked towards India’s development. He made exemplary contributions as a Minister as well as Parliamentarian. May he lead a long and healthy life.

    — Narendra Modi (@narendramodi) January 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.