ETV Bharat / bharat

மருத்துவர்கள், பட்டய கணக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! - தேசிய மருத்துவர்கள் தினம்

டெல்லி: தேசிய மருத்துவர்கள், பட்டய கணக்காளர்கள் தினம் இன்று (ஜூலை 1) கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

PM Modi applauds role of doctors, chartered accountants

author img

By

Published : Jul 1, 2020, 4:43 PM IST

மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி. ராய் பிறந்த நாளான இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பட்டய கணக்காளர்கள் தினமும் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவர்களுக்கும் பட்டய கணக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், “கரோனாவிற்கு எதிராக களத்தில் முதலில் நின்று போராடும் மருத்துவர்களை இந்தியா வாழ்த்துகிறது, வணங்குகிறது” என மருத்துவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

மேலும், “ஆரோக்கியமான, வெளிப்படையான இந்திய பொருளாதாரத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்குள்ள பட்டயக் கணக்காளர்களுக்கு வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க...அவசர காலம், காங்கிரஸின் சுயநல அரசியலை நினைவுப்படுத்துகிறது- பாஜக ராம் மாதவ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.