சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்ற மாணவர்களை வாழ்த்தியுள்ள பிரதமர் மோடி, ஒருவரின் வாழ்க்கையை தேர்வு முடிவுகள் தீர்மானிக்காது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்ச்சி முடிவுகளால் மகிழ்ச்சி அடையாத மாணவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நீங்கள் யார் என்பதை ஒரு தேர்வு தீர்மானிக்கப்போவதில்லை.
-
For those who aren’t happy with their CBSE Class X and XII results, I want to tell them- one exam doesn’t define who you are. Each of you is blessed with numerous talents. Live life to the fullest. Never lose hope, always look ahead. You will do wonders!
— Narendra Modi (@narendramodi) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">For those who aren’t happy with their CBSE Class X and XII results, I want to tell them- one exam doesn’t define who you are. Each of you is blessed with numerous talents. Live life to the fullest. Never lose hope, always look ahead. You will do wonders!
— Narendra Modi (@narendramodi) July 15, 2020For those who aren’t happy with their CBSE Class X and XII results, I want to tell them- one exam doesn’t define who you are. Each of you is blessed with numerous talents. Live life to the fullest. Never lose hope, always look ahead. You will do wonders!
— Narendra Modi (@narendramodi) July 15, 2020
அனைவரும் பல்வேறு திறமைகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்க்கையை இறுதிவரை வாழ வேண்டும். நம்பிக்கையை இழக்காமல் முன்னேறி செல்லுங்கள். நீங்கள் அதிசயத்தை படைப்பீர்கள். சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளில் தேர்ச்சி அடைந்த எனது இளம் நண்பர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் எதிர்காலம் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திறன் இந்தியா மிஷன் : நாட்டின் இளைஞர்களிடையே தொழில் முனைவோராகும் எண்ணத்தை அதிகப்படுத்தியது!