ETV Bharat / bharat

பிளாஸ்டிக் இல்லா மாநகராகும் காசியாபாத்! - பிளாஸ்டிக் இல்ல மாநகராகும் காசியாபாத்

மாநகராட்சி நிர்வாகத்தின் தொடர் பரப்புரைகளின் விளைவாக தற்போது வணிகர்கள் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை காசியாபாத் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவருகின்றனர்.

Plastic awareness in Ghaziabad
Plastic awareness in Ghaziabad
author img

By

Published : Dec 24, 2019, 12:19 PM IST

தேசிய தலைநகர் பகுதியின் இதயமாக கருதப்படும் காசியாபாத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் வரும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்துவருகிறது. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களால் வரும் ஆபத்துகள் குறித்து காசியாபாத் மாநகராட்சி, மக்களிடையே செய்துவரும் தொடர் பரப்புரைகளின் விளைவாகவே இது பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்திலேயே முதன்முறையாக காசியாபாத்தில், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு மூன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காசியாபாத் மாநகராட்சியின் தொடர் பரப்புரைகளின் விளைவாக தற்போது வணிகர்கள் அனைவரும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவருகின்றனர். இதனால் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாவட்ட நிர்வாகத்தால் சேமிக்கப்பட்டுள்ளது

பிளாஸ்டிக் இல்ல மாநகராகும் காசியாபாத்!

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு மூன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பிரமாண்ட பேரணியையும் மாநகராட்சி நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இதேபோல் மாநகராட்சியால் ஒரு பாத்திர வங்கியும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வைக்கப்பட்டிருக்கும் ஸ்டீல் பாத்திரங்களை விழாக் காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: எரிபொருள்களாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள்!

Intro:Body:

Ghaziabad (UP): A lot of awareness about single use plastic can be witnessed in Ghaziabad, which is called the heart of Delhi NCR. The district administration and the Ghaziabad Municipal Corporation have been making the residents aware of the use of single-use plastic since a long time through campaigns and rallies.

Ghaziabad is the first district in Uttar Pradesh where 3 roads have been constructed using single use plastic. Impressed by the campaign being run by the district administration and the Ghaziabad Municipal Corporation, traders are handing over the single use plastics to the district administration and the municipal corporation.

One ton of plastic has been handed over to the district administration by the four junk mongers of the city, as well as the single plastic trade has also been abandoned by these junk mongers.

Three plastic roads have been constructed by Ghaziabad Municipal Corporation within 1 month. The Municipal Corporation will organize a Maha rally to sensitise the residents against the use of single use plastic.

A utensil bank has been set up by the Municipal Corporation. There are steel utensils in this utensil bank, which the general public can use on the occasion of festivals and community feasts.

========================================================================

VO: A lot of awareness about single use plastic can be witnessed in Ghaziabad, which is called the heart of Delhi NCR. 

VO: The district administration and the Ghaziabad Municipal Corporation have been making the residents aware of the use of single-use plastic since a long time through campaigns and rallies.

GFX: District administration and the Ghaziabad Municipal Corporation are making people aware

VO: Ghaziabad is the first district in Uttar Pradesh where 3 roads have been constructed using single use plastic.

GFX: Roads constructed using single use plastic

BITE: 

Name: Asha Sharma 

Designation: Ghaziabad Mayor 

Duration : 00.20-01.12

Translation Band:

-Inspired from the construction of plastic roads in foreign countries, we decided to do the same in Uttar Pradesh.

-In order to make Ghaziabad  a plastic-free district, we decided to first construct plastic roads to continue with our agenda.

-Today, we are collecting plastic waste so that it can be used  effectively.

-The idea did work and we have successfully constructed three roads in Ghaziabad and will continue do so.

-Seeing us utilise plastic waste effectively, other states also want to know the about the same which is a a very big achievement in itself.

VO: Impressed by the campaign being run by the district administration and the Ghaziabad Municipal Corporation, traders are handing over the single use plastics to the district administration and the municipal corporation.

GFX: Traders handed over plastics to district administration and municipal corporation

VO:One ton of plastic has been handed over to the district administration by the four junk mongers of the city.

GFX: One ton of plastic has been handed over till now

VO: Three plastic roads have been constructed by Ghaziabad Municipal Corporation within 1 month.

GFX: Three roads have been constructed till now

Name:Ajay Shankar Pandey

Designation:Ghaziabad DM 

Duration 1.00-1.43

Translation Band:

-We have collected polythene from all over the district through our man-power and resources.

- Simultaneoulsy we appealed the general public to dispose polythene keeping in mind the negative impact it carries.

-And this is the only reason seven tonnes single-use plastic has been collected so far.  

-Around  seven scrap dealers told us that they will collect plastic-waste and submit it to concerned authorities.    

-This is a good indication which shows that we are moving towards our goal. 

VO:The Municipal Corporation will organize a Maha rally to sensitise the residents against the use of single use plastic.

GFX: Maha rally will be organised sensitise the residents against the use of single use plastic.

VO: A utensil bank has been set up by the Municipal Corporation. There are steel utensils in this utensil bank, which the general public can use on the occasion of festivals and community feasts.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.