ETV Bharat / bharat

காற்றில் பறந்த சமூக இடைவெளி: சந்தையில் முண்டியடித்த மக்கள்! - சந்தையில் பொருட்கள் வாங்க முண்டியடித்த மக்கள்

புவனேஷ்வர்: கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் பொதுமக்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர்.

social distancing  Lockdown  coronavirus  COVID-19  coronavirus lockdown  coronavirus in Odisha  People defy social distancing  காற்றில் பறந்த சமூக இடைவெளி  சந்தையில் பொருட்கள் வாங்க முண்டியடித்த மக்கள்  ஒடிசா கரோனா பாதிப்பு

author img

By

Published : Apr 6, 2020, 9:10 AM IST

கரோனா வைரஸ் முழு அடைப்புக்கிடையில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் சந்தையில் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி பெருமளவில் மக்கள் கூடியிருந்தனர்.

முன்னதாக வியாழக்கிழமை முழு அடைப்புக்கிடையில் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முழுமையாக மீறியதால், புவனேஸ்வரில் காய்கறி சந்தையாக மாற்றப்பட்ட ஒரு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
சமூக விலகல் மட்டுமே உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் தொற்றுநோயான கரோனா வைரஸ் தாக்காமல் தவிர்க்கக்கூடிய மிக முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று.
இந்தியாவில் 2 ஆயிரத்து 547 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதில் 2 ஆயிரத்து 322 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 163 பேர் குணப்படுத்தப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் மேலும், 62 இறப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'தடையை மீறினால் வீடு தேடி எஃப்ஐஆர். வரும்'- காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.