ETV Bharat / bharat

ப. சிதம்பரம் பிணை வழக்கு - இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை - pchidambaram

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிறையில் இருக்கும் ப. சிதம்பரம் பிணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கிறது.

PChidambaram
PChidambaram
author img

By

Published : Dec 3, 2019, 10:49 PM IST

Updated : Dec 4, 2019, 8:18 AM IST

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் ஈடுபட்டதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீது அமலாக்கத் துறையும் சிபிஐயும் வழக்குத் தொடர்ந்தது. இரு வழக்குகளில் இருந்தும் பிணையில் விடுவிக்கக் கோரி ப. சிதம்பரம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், இரு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சிதம்பரத்திற்கு, சிபிஐ வழக்கிலிருந்து நிபந்தனை பிணை வழங்கப்பட்டது. இருப்பினும், அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்ததால், திஹாரில் அவரின் சிறைவாசம் தொடர்ந்தது.

இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரம் பிணை கோரிய மனு மீதான விசாரணையை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்த உச்ச நீதிமன்றம், அவ்வழக்கை இன்று விசாரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கோயில் ஆவணங்களை தமிழ் மொழிக்கு மாற்ற உத்தரவு !

Intro:Body:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம் * அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் | #PChidambaram #INXMediaCase

Conclusion:
Last Updated : Dec 4, 2019, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.