ETV Bharat / bharat

மும்பையில் இடிந்து விழுந்த நேதா கட்டடம் - மும்பையில் இடிந்து விழுந்த நேதா கட்டிடம்

மும்பையில் உள்ள நேதா கட்டடம் இடிந்ததில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேதா கட்டிடம் இடிந்தது
Part of building collapses near CST Road in Mumbai
author img

By

Published : Jun 18, 2020, 3:49 PM IST

மும்பையின் குர்லா மேற்கு சிஎஸ்டி சாலை அருகே உள்ள நேதா கட்டடத்தின் ஒரு பகுதி, இன்று இடிந்து விழுந்தது.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினரும், அவசர் ஊர்தியுடன் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இக்கட்டடம் இடிந்தத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் ஆபத்து நேரவில்லை. இருந்த போதிலும், கட்டட இடிபாடுகளில் எவரேனும் சிக்கியுள்ளனரா என தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் குறித்த விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : யானைகள் தொடர் உயிரிழப்பு - வன அலுவலர்கள் இடைநீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.