ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரது ட்விட்டர் பக்கத்தில், சிதம்பரத்தின் குடும்பத்தினர் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாசாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள்.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள்.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 29, 2019தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள்.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 29, 2019
கீழடி விவகாரத்தில் தமிழின வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் விதமாக மத்திய அரசு செயல்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், ப. சிதம்பரத்தின் இந்த ட்வீட் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம்’ - ப. சிதம்பரம் காட்டம்!