ETV Bharat / bharat

மீண்டும் இந்தியாவுடன் மோதினால் பாகிஸ்தான் அதோகதிதான்! - கார்கில் போர் நினைவு தினம்

ஸ்ரீநகர்: இந்தியாவுடன் மீண்டும் பாகிஸ்தான் மோதினால் கடுமையான தோல்வியை தழுவ நேரிடும் என, இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

rawat
author img

By

Published : Jul 26, 2019, 9:33 PM IST

பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், இந்திய எல்லைக்கோட்டில் அமைதியான சூழல் நிலவி வருகிறது. நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக நமது ராணுவ வீரர்கள் எல்லையை காத்து வருகின்றனர்.

இந்தியாவுடன் மீண்டும் பாகிஸ்தான் மோதினால் கடுமையான தோல்வியை தழுவ நேரிடும். முன்பை விட நவீன கண்காணிப்புக் கருவிகளும், சக்திவாய்ந்த ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன. 2020க்குள் ஹவுட்ஜர்ஸ் (Howitzers) ஏவுகணை தளவாடம் வாங்கப்படும். அதேபோல், கே-9 வஜ்ரா பீரங்கியும், போஃபேரஸ் போன்ற பீரங்கியும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.

எவ்வளவு நெருக்கடி ஏற்பட்டாலும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் பாடுபடும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.