இதுகுறித்து ஒடிசா மாநில உயர்கல்வித்துறை பிறப்பித்த ஆணையில், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசியர்க்ள் அனைவரும் இனி ஏழு மணி நேரம் மட்டும் வேலை பார்த்தால் போதும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், நூலகம், ஆய்வு உள்ளிட்டவற்றில் ஆசியர்கள் தங்களின் ஓய்வு நேரத்தைக் கழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கல்லூரி மாணவர்களுக்குக் குறைந்தது 75 சதவிகிதம் வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.