ETV Bharat / bharat

'காஷ்மீர் போல் வடகிழக்கு மாநிலங்களில் நடக்காது' - அமித் ஷா உத்தரவாதம்

இடாநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தோடு வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்புபடுத்தி தவறான தகவல்கள் பரப்பப்பட்டன என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

Shah assures Northeast  Amit Shah  Article 370  No intention to scrap Art 371 in Northeast  'காஷ்மீர் போல் வடகிழக்கு மாநிலங்களில் நடக்காது'- அமித் ஷா உத்ரவாதம்  அருணாச்சலப் பிரதேச உதய தினம்  அமித் ஷா, வடகிழக்கு மாநிலம், ஜம்மு காஷ்மீர், சட்டப்பிரிவு 370 நீக்கம், சட்டப்பிரிவு 371 விவகாரம்ஸ  No intention to scrap Art 371: Shah assures Northeast
No intention to scrap Art 371: Shah assures Northeast
author img

By

Published : Feb 20, 2020, 9:57 PM IST

Updated : Feb 20, 2020, 11:02 PM IST

அருணாச்சலப் பிரதேசம் உருவான தின விழாவில் கலந்துகொண்ட உள் துறை அமைச்சர் அமித் ஷா, “வடகிழக்கு மாநில பிராந்தியங்களின் உண்மையான வளர்ச்சி நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் நடந்தது. வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பிரிவு 371 விதிகள் உள்ளன.

இது அம்மாநிலங்களின் கலாசாரம், சட்டங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது போல் வடகிழக்கு மாநிலங்களின் 371 சட்டப்பிரிவு நீக்கப்படும் என்று தவறான தகவல் பரப்பப்பட்டது. அதுபோல் நடக்காது, எங்களுக்கு அந்த நோக்கமும் கிடையாது” என்றார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதி பறிக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

இதையுதம் படிங்க : 22 மொழிகளில் பேசி மக்களை வரவேற்ற குடியரசுத் துணைத் தலைவர்

Last Updated : Feb 20, 2020, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.