ETV Bharat / bharat

பீகார் கூட்டு பாலியல் வழக்கை கையில் எடுத்த தேசிய பெண்கள் ஆணையம்!

author img

By

Published : Sep 16, 2019, 8:53 PM IST

முசார்ஃபர்நகர்: ஓடும் காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை பற்றி விசாரிக்க தேசிய பெண்கள் ஆணையம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

பீகார்

இதுகுறித்து பேசிய தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா பேசுகையில், பீகாரில் பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை முதலமைச்சர், டிஜிபி ஆகியோரிடம் நேரில் விவாதிப்போம் என்றார்.

மேலும் நான்கு வாரங்களுக்கு முன்னதாக ஓடும் காரில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். மேலும் அந்த பெண் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து உதவிகளையும் நிச்சயம் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

Alleged rape of ex-Muzaffarpur shelter home inmate in Bettiah: National Commission for Women had taken suo-motu cognizance of this matter. It has issued a notice to DGP Bihar&asked him to treat this case on priority & hold speedy investigation followed by arrest of all accused...

National Commission for Women: The inquiry committee headed by the NCW Chairperson will visit Muzaffarpur on 19th and 20th September & evaluate the action taken in this case by the officials. She will also meet the victim to ascertain her welfare and offer her all possible help.

https://www.aninews.in/news/national/general-news/ncw-constitutes-committee-to-look-into-bihar-gang-rape20190916131432/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.