ETV Bharat / bharat

'வாய்ப்பளித்த ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி' - நரேந்திர மோடி

author img

By

Published : Dec 23, 2019, 8:16 PM IST

டெல்லி: பல ஆண்டுகளாக பாஜகவை சேவைபுரிய வாய்ப்பளித்த ஜார்கண்ட்மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

narendra modi
narendra modi

ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜெஎம்எம்) -காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி கண்டுள்ளது.

இதையடுத்து, ஜெஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சூர் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இவருக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடியும் தனது வாழ்த்தை கூறியுள்ளார்.

மேலும், ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக ட்விட்டரில் மோடி, "பல ஆண்டுகளாக எங்களை (பாஜக) ஆட்சியில் அமரவைத்து வாய்ப்பளித்த ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி. தேர்தலுக்காக கடுமையாக உழைத்த தொண்டர்களைப் பாராட்டுகிறேன்.

மோடி ட்வீட்
மோடி ட்வீட்

ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்கள் நலன்சார்ந்த பிரச்னைகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து நாங்கள் குரல் எழுப்புவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உத்தரப் பிரதேசத்தில், வன்முறையாளர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை.!

Intro:Body:

https://twitter.com/narendramodi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.