ETV Bharat / bharat

ஊடரங்கு: ஆடுகளுக்கு காலிஃபிளவர் விருந்தளித்த விவசாயி! - Mysore Cauliflower is a farmer who cannot sell

மைசூர்: ஊரடங்கு உத்தரவினால் அறுவடைக்கு தயாராக இருந்த காலி:பிளவரை விவசாயி ஒருவர் சந்தைக்கு கொண்டுச் செல்ல முடியாமல் ஆடுகளுக்கு விருந்தாக்கினார்.

ஹம்மிகே காளிபிளவர் மைசூர் காளிபிளவர் காளிபிளவர் விற்க முடியாத விவசாயி மைசூர் காளிபிளவர் விற்க முடியாத விவசாயி Mysore Cauliflower is an unsustainable farmer Mysore Cauliflower Cauliflower is a farmer who cannot sell Mysore Cauliflower is a farmer who cannot sell Hemmige Cauliflower
Mysore Cauliflower is a farmer who cannot sell
author img

By

Published : Mar 31, 2020, 2:39 PM IST

Updated : Mar 31, 2020, 4:07 PM IST

மைசூர் மாவட்டம் ஹுன்சூர் அருகேயுள்ள ஹம்மிகே கிராமத்தைச் சேர்ந்தவர் தம்மன் கவுடா. இவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காலிஃபிளவர் பயிரிட்டிருந்தார்.

தற்போது, காலிஃபிளவர் விளைந்து அறுவடைக்குத் தயாராகியுள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், காலிஃபிளவரை சந்தைக்கு கொண்டுச் சென்று விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

காலிஃபிளவர் விருந்து உண்ணும் ஆடுகள்

இதன் காரணமாக, அவர் ஆடுகளை வயலில் மேய விட்டு அவைகளுக்கு காலிஃபிளவரை விருந்தாக்கி உள்ளார். இது குறித்து தம்மன் கவுடா கூறுகையில், "காலிஃபிளவரை சந்தைக்கு கொண்டுச் செல்லும் போது காவல்துறையினர் தாக்குவார்களோ என்ற அச்சம் உள்ளது.

மேலும், கரோனா வைரஸ் தொற்றிவிடுமோ என்ற பயமும் உள்ளது. அதனால் தான் எனது வயலில் பயிரிட்டிருந்த காலிஃபிளவரை ஆடுகளாவது சாப்பிட்டு போகட்டும் என்று நினைத்தேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:நீரில் 'வயகரா'! - அத்துமீறும் ஆடுகளால் அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!

Last Updated : Mar 31, 2020, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.