ETV Bharat / bharat

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'My warmest congratulations': PM Modi wishes Joe Biden Modi wishes Joe Biden Joe Biden ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஜோ பைடன் கமலா ஹாரிஸ்

author img

By

Published : Jan 21, 2021, 1:18 AM IST

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு என் வாழ்த்துகள். இந்திய- அமெரிக்க உறவை வலுப்படுத்தும் வகையில் அவருடன் பணியாற்ற எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “பொதுவான சவால்களை எதிர்கொண்டு உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதில் ஒற்றுமையுடனும், நெகிழ்ச்சியுடனும் தங்களின் காலத்தில் அமெரிக்காவை வெற்றிகரமாக வழிநடத்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

  • My best wishes for a successful term in leading USA as we stand united and resilient in addressing common challenges and advancing global peace and security.

    — Narendra Modi (@narendramodi) January 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அடுத்த ட்வீட்டில், “இந்தியா-அமெரிக்க கூட்டுப்பகிர்வு மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா- அமெரிக்கா உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

  • The India-US partnership is based on shared values. We have a substantial and multifaceted bilateral agenda, growing economic engagement and vibrant people to people linkages. Committed to working with President @JoeBiden to take the India-US partnership to even greater heights.

அந்த வாழ்த்து செய்தியில், “அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துகள். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இந்தியா- அமெரிக்கா உறவுகளை மேலும் வலுவாக்க விரும்புகிறோம். இந்தியா-அமெரிக்க உறவு பூலோகத்தில் நன்மை பயக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Congratulations to @KamalaHarris on being sworn-in as @VP. It is a historic occasion. Looking forward to interacting with her to make India-USA relations more robust. The India-USA partnership is beneficial for our planet.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் ஜன.20ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சி, இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கிநடந்தது.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - ஸ்னாப்சாட் மூலம் வீட்டிலிருந்தே கலந்துகொள்ளும் வசதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.