ETV Bharat / bharat

புதுச்சேரி அருகே கொடூரக் கொலை: கொலையாளி தப்பியோட்டம்! - அரியாங்குப்பம்

புதுச்சேரி: அரியாங்குப்பம் டோல்கேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசாரி வேலை செய்பவரை, கத்தியால் குத்தி முகத்தை சிதைத்துவிட்டு கொலையாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே கொடூரக் கொலை: கொலையாளி தப்பியோட்டம்!
author img

By

Published : Apr 25, 2019, 7:48 AM IST

புதுச்சேரி அரியாங்குப்பம் டோல்கேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(36). இவர் ஆசாரி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் நோணாங்குப்பம் பகுதியில் உள்ள மிடில் பள்ளி அருகே நாகராஜை, லோகு என்பவர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு, அவரின் முகத்தை சிதைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரியாங்குப்பம் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, அரியாங்குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பம் டோல்கேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(36). இவர் ஆசாரி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் நோணாங்குப்பம் பகுதியில் உள்ள மிடில் பள்ளி அருகே நாகராஜை, லோகு என்பவர் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு, அவரின் முகத்தை சிதைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரியாங்குப்பம் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, அரியாங்குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:




         
                  
                           
                           
                  
         

                           
                                    
                                             
                                                      
                                             
                                    
                           

                                                      

Charles K <charles.k@etvbharat.com>


                                                      

                           

                           

5:02 PM (4 hours ago)


                           



         
                  
                           
                           
                  
         



         
                  
                           
                  
         

                           
                                    
                                             
                                                      
                                             
                                    
                           

                                                      

to me



                                                      


                                                      

                           


புதுச்சேரி 24





புதுச்சேரி நோணாங்குப்பத்தில் முன்விரோத ம் காரணமாக நாகராஜ் என்ற வாலிபர் வெட்டி படுகொலை. அரியாங்குப்பம் போலீசார் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 





இறந்தவர் அரியாங்கும் டோல்கேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ்(36). ஆசாரி வேலை செய்து வருகிறார். நோணாங்குப்பம் பகுதியில் உள்ள மிடில் பள்ளிஅருகே நாகரஜிக்கும் ,லோகு  என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் லோகு, நாகராஜை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். அவரது முகத்தை வெட்டி சிதைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினார் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  அரியாங்குப்பம்  போலீசார் சடலத்தை கைபற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.வழக்கு பதிவுசெய்த போலீசார்  முதல் கட்ட விசாரணையில் கட்டப்பஞ்சாயத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துயிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






         
                  
                  
         

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.