ETV Bharat / bharat

25 லட்சம் முகக் கவசங்களை இலவசமாக வழங்கிய மோட்டா மந்திர் யுவக் மண்டல்! - மோட்டா மந்திர் யுவக் மண்டல்

சூரத்: கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல தொண்டு நிறுவனங்கள் இலவசமாக முகக் கவசங்களை மருத்துவமனை, மருத்துவ ஊழியர்கள் என பலருக்கு வழங்கிவருகின்றன.

Mota Mandir Yuvak Mandal
Mota Mandir Yuvak Mandal
author img

By

Published : May 26, 2020, 2:37 AM IST

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனமான மோட்டா மந்திர் யுவக் மண்டல் 25 லட்சம் முகக் கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளது.

இந்த 25 லட்சம் முகக்கவசங்களில், 12 லட்சம் சூரத்தில் விநியோகிக்கப்பட்டது. நான்கு லட்சம் எஸ்.எம்.ஐ.எம்.ஆர் மருத்துவமனை, சூரத் மாநகராட்சி ஊழியர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது எனவும் நகர காவல்துறைக்கு 40,000 முகக் கவசங்கள் வழங்கப்பட்டது எனவும் மோட்டா மந்திர் யுவக் மண்டல் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் மட்டும் சுமார் நான்கு லட்சம் முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன, இதில் வாரணாசியில் 2.5 லட்சம் முகக் கவசங்களும், அமேதியில் 1.5 லட்சமும் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.