ETV Bharat / bharat

அம்மாடியோவ்! இவ்ளோ பெரிய உடும்பா?

கேரளா: சாலையில் நடமாடிய  நான்கு அடி நீளமும் எட்டு கிலோ எடையும் கொண்ட பெரிய அளவிலான உடும்பை வனத் துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

அம்மாடியோவ்! இவ்ளோ பெரிய உடும்பா?
author img

By

Published : Oct 16, 2019, 7:09 PM IST

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் முத்திக்கடவு அருகே சி.என்.ஜி. சாலையில் நேற்று பெரிய அளவிலான உடும்பு ஒன்று அப்பகுதியில் சாலையைக் கடந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் வனத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

நான்கு அடி நீளமும் எட்டு கிலோ எடையும் கொண்ட பெரிய அளவிலான உடும்பு

பின்னர் அங்கு வந்த வனத் துறை அலுவலர்கள் அப்துல் ரஷீத், அம்பீஸ், ஓட்டுநர் தாமஸ் ஆகியோர் அந்த உடும்பைப் பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். பிடிபட்ட உடும்பு நான்கு அடி நீளமும் எட்டு கிலோ எடையும் உடையது. பின்னர் அந்த உடும்பு மாலையில் காட்டுக்குள் விடப்பட்டது.

இதையும் படியுங்க: கொடுத்துவச்சவ இந்த கல்யாணி: பிறந்தநாளை எப்படி கொண்டாடுரானு பாருங்க...!

Intro:Body:

Monitor lizard seized in Malappuram

Malappuram : Monitor lizard seized from Nilambur(Malappuram district). Four feet long and 8kg weighed monitor lizard was caught by Forest department officials from CNG road near to Muttikadavu. The huge lizard was caught on tuesday morning. While the lizard was crossing the road, the travellers informed the forest department and it was caught. The team which seized the monitor lizard includes Abdul Rasheed, a forest department official from RRT, Ambeez (snake catching expert) and driver Thomas. The officials sent the monitor lizard  to the forest in the evening.  

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.