கோவிட் 19 வைரஸ் தொற்று உலகமெங்கும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நெருக்கடி சூழலை எதிர்கொள்வதற்காக சாா்க் கூட்டமைப்பு நாடுகள் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், இந்தியா, இலங்கை, மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்களும், பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளரும் கலந்துகொண்டனர். கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்ய கோவிட்-19 அவசரகால நிதி திரட்ட முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அவசரகால நிதிக்கான தொகையை தாமாக முன்வந்து அளித்துள்ளன.
-
Gratitude to @PMBhutan Dr. Lotay Tshering for his decision to contribute $100,000 to the COVID-19 Emergency Fund on behalf of the Bhutanese Government. It is wonderful to see SAARC leaders taking initiatives that are adding strength to the collective fight against Coronavirus.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Gratitude to @PMBhutan Dr. Lotay Tshering for his decision to contribute $100,000 to the COVID-19 Emergency Fund on behalf of the Bhutanese Government. It is wonderful to see SAARC leaders taking initiatives that are adding strength to the collective fight against Coronavirus.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020Gratitude to @PMBhutan Dr. Lotay Tshering for his decision to contribute $100,000 to the COVID-19 Emergency Fund on behalf of the Bhutanese Government. It is wonderful to see SAARC leaders taking initiatives that are adding strength to the collective fight against Coronavirus.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020
அவசரகால நிதி விவரம்:
கரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி 10 கோடி ரூபாயும், பூடான் பிரதமா் லோதே ஷெரிங் 7 லட்சத்து 40 ஆயிரமும் அளித்துள்ளனர். இந்த முயற்சியை, வெகுவாகப் பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
-
Deeply appreciate PM @kpsharmaoli’s announcement of contribution of NPR 10 crores to the COVID-19 Emergency Fund. It reflects Oli Ji’s commitment and support to the collective fight of SAARC countries against the pandemic.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply appreciate PM @kpsharmaoli’s announcement of contribution of NPR 10 crores to the COVID-19 Emergency Fund. It reflects Oli Ji’s commitment and support to the collective fight of SAARC countries against the pandemic.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020Deeply appreciate PM @kpsharmaoli’s announcement of contribution of NPR 10 crores to the COVID-19 Emergency Fund. It reflects Oli Ji’s commitment and support to the collective fight of SAARC countries against the pandemic.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020
இதையும் படிங்க: இந்தியாவில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258ஆக உயர்வு