ETV Bharat / bharat

இஸ்ரேல் பிரதமருக்கு நரேந்திர மோடி வாழ்த்து! - பிரதமர் பெஞ்சமினுக்கு வாழ்த்து

டெல்லி: இஸ்ரேல் நாட்டின் பிரதமராக ஐந்தாவது முறை பொறுப்பேற்ற பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Modi - Netanyahu
Modi - Netanyahu
author img

By

Published : Jun 11, 2020, 1:12 AM IST

இஸ்ரேல் நாட்டில் ஐந்தாவது முறையாக பிரதமர் பதவியேற்ற பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கு தன் வாழ்த்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "நானும் என் நண்பரான பெஞ்சமின் நெதன்யாஹூவும் சிறப்பாக கலந்துரையாடினோம். மேலும் கரோனா முடிந்த பிறகு இந்தியா - இஸ்ரேல் நாடுகள் இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேசப்பட்டது" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அகமதாபாத் ரத யாத்திரையைச் சீர்குலைக்க பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.