ETV Bharat / bharat

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்

ஜெய்பூர்: கரோலி மாவட்டத்தில் மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minor shot dead  Karauli minor death  Karauli news  Minor shot dead by dacoit in Rajasthan  shot dead by dacoit in Rajasthan
ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட் சிறுவன்
author img

By

Published : Feb 2, 2020, 12:57 PM IST

ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டத்திலுள்ள மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜ்ராம் குர்ஜார்(15). இவர் நேற்று காலை அதேகிராமத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கிராம மக்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவலர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், சிறுவனைக் கொலை செய்த நபர், மரேகா குவான்பதி கிராமத்தைச் சேர்ந்த ராம்வீர் குர்ஜார் என்பதும் சிறுவன் காலையில் எருமைகளுக்கு உணவு வைத்துவிட்டு வீடு திரும்பும்போது சுடப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட் சிறுவன்

ஆனால், கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தலைமறைவாகவுள்ள ராம்வீரைக் கைது செய்யும் முயற்சியில் காவலர்கள் இறங்கியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஐந்து காவல் நிலையங்களில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களின் மூதாதையர்கள் நாட்டை பிளவுபடுத்தியவர்கள்’

Intro:जिले के लांगरा थाने के माडी भाट बरूला गांव में भैंसों को चराने जा रहे एक 15 वर्षीय बालक की डकैत रामवीर ने गोली मारकर हत्या कर दी. देर शाम बालक के शव को लेकर पुलिस राजकीय अस्पताल पहुंची जहां पोस्टमार्टम की कारवाई कर शव परिजनों को सुपुर्द कर दिया.घटना से क्षेत्र में रोष व्याप्त है. बालक़ की मौत से परिजनों का रो रो कर बुरा हाल बना हुआ है.

Body:डकैत ने 15 वर्षीय बालक को मारी गोली बालक की मौके पर मौत,क्षेत्र में फैली सनसनी,

करौली

जिले के लांगरा थाने के माडी भाट बरूला गांव में भैंसों को चराने जा रहे एक 15 वर्षीय बालक की डकैत रामवीर ने गोली मारकर हत्या कर दी. देर शाम बालक के शव को लेकर पुलिस राजकीय सामान्य अस्पताल लेकर पहुंची जहां पोस्टमार्टम की कार्रवाई कर शव परिजनों को सुपुर्द कर दिया.घटना से क्षेत्र में रोष व्याप्त है. बालक़ की मौत से परिजनों का रो रो कर बुरा हाल बना हुआ है.

डकैत द्वारा फायरिंग करने की सूचना के बाद मौके पर लांगरा थाना पुलिस, एसपी अनिल बेनीवाल मौके पर पहुंचे और घटना की जानकारी ली है. पुलिस मामला दर्ज कर जांच में जुटी है. ग्रामीणो ने परिवार को सुरक्षा और आर्थिक सहायता की मांग की है.जानकारी के अनुसार माडी भाट बरूला गांव निवासी तेजराम गुर्जर उम्र 15 वर्ष सुबह गांव के बाहर भैंसों को चराने गया था. इसी दौरान मारे का कुआं पाटी गांव निवासी रामवीर गुर्जर ने कारिस बाबा के स्थान के पास तेजराम गुर्जर को गोली मार दी. गोली लगने से बालक की मौके पर ही मौत हो गई. घटना से क्षेत्र मे सनसनी फैल गई. फायरिंग की सूचना मिलते ही मौके पर बड़ी संख्या में ग्रामीणों की भीड़ जमा हो गई.लांगरा थाना प्रभारी दिनेश चंद मीना मय जाप्ता के घटनास्थल पर पहुंचे. एसपी अनिल कुमार ने बताया कि लांगरा थाने के माडी भाट करके गांव की घटना है. रामवीर डकैत द्वारा फायरिंग करना बताया जा रहा है. पांच थानों की पुलिस डकैत की तलाश में जुटी हुई है. डांग क्षेत्र के नदी नालों के पास सर्च अभियान जारी है.डकैत के खिलाफ मंडरायल थाने में करीब एक दर्जन मामले भी दर्ज है.

वाईट---विजय सिंह छोकर थानाधिकारी सदर थाना करौली
बाइट-- रामचरण हैड कांस्टेबल मंडरायल थाना

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.