ETV Bharat / bharat

ராஜஸ்தானில் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு: நால்வருக்கு வலைவீச்சு!

ஜெய்ப்பூர்: 12 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

gangrape  minor rape case  சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு  ராஜஸ்தான் சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு  பாலியல் வன்புணர்வு
gangrape
author img

By

Published : May 8, 2020, 11:22 AM IST

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் யாதவ் (48). இவருக்கு திருமணமாகி அமீர் யாதவ் (21) என்ற மகளும், சுனைனா (12) (அனைவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலை சிறுமி சுனைனா வீட்டின் அருகேயுள்ள வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சிறுமியை கடத்திச் சென்றனர். பின்னர் நான்கு பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து விட்டின் அருகே சிறுமியை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, சிறுமி தனக்கு நேர்ந்த அவல நிலை குறித்து தனது சகோதரனிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சகோதரர் அமீர் யாதவ் இது தொடர்பாக டோங்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு தப்பியோடிய குற்றவாளிகள் நான்கு பேரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:நாகர்கோவில் காசிக்கு நெருக்கமான நண்பர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.