ETV Bharat / bharat

விடுதி கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவன் - சிறுவர்

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரசு விடுதியின் கழிவறையில், 8 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாஸ்டல் கழிவறை
author img

By

Published : Aug 7, 2019, 12:17 PM IST

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரசு விடுதி ஒன்றில் தேசாரி ஆதித்யா (8) என்ற சிறுவன் தங்கி படித்து வந்துள்ளார். நேற்று விடுதி கழிப்பறைக்குச் சென்ற தேசாரி ஆதித்யா வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது நண்பர்கள் விடுதி முழுவதும் தேடினர்.

ஹாஸ்டல் கழிவறையில் சடலமாக கிடந்த சிறுவன்

இந்நிலையில், கழுத்தில் வெட்டுக் காயத்துடன் கழிவறையில் ரத்த வெள்ளத்தில் தேசாரி ஆதித்யா சடலமாக கிடந்துள்ளார். சிறுநீர் கழிக்கச் சென்ற சக மாணவர்கள், தேசாரி ஆதித்யாவின் உடலைக் கண்டு கூச்சலிட்டனர். இதனையடுத்து விடுதி காப்பாளர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தேசாரி ஆதித்யாவின் உடலைக் கைபற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘விடுதி கழிப்பறையில் பள்ளிச் சிறுவன் சடலமாக கிடந்தது மிகவும் அதிர்ச்சிக்குள்ளானது. கழுத்தில் வெட்டுக்காயம் இருப்பதால் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Intro:స్క్రిప్ట్ రాష్ట్ర వ్యవసాయ శాఖ ముఖ్య కార్యదర్శి మధుసూదన్ రెడ్డి కడప జిల్లాలో సోమవారం పర్యటించారు నెలకొన్న పరిస్థితులు ప్రకృతి వ్యవసాయం సాగు చేసిన పంటలను ఆయన పరిశీలించారు జిల్లాలోని రామాపురం లక్కిరెడ్డిపల్లి రాయచోటి మండలాలలో వర్షాధారంగా సాగు చేసిన వేరుశనగ ఇతర పంటలను పరిశీలించారు భూగర్భ జల మట్టం భూసార పరీక్ష ఫలితాలపై అధికారులతో సమీక్షించారు సాగు విధానాల్లో పంటలు కోల్పోతున్న విధానాలపై రైతులతో ముఖాముఖి నిర్వహించారు ఆయన వెంట జిల్లాలోని వ్యవసాయ శాఖ అధికారులు పాల్గొన్నారు క్షేత్రస్థాయిలో పరిశీలించిన వ్యవసాయ రంగ అనుబంధ అ పంటల సాగు ఇతర విషయాలపై ప్రభుత్వానికి ఒక నివేదిక అందిస్తామని రైతులను అన్ని విధాలా ఆదుకుంటామని ఆయన పేర్కొన్నారు కడప జిల్లాలో పంటల సాగు పరిస్థితి ఇ దారుణంగా ఉందని కేవలం 15 శాతం మించి పంటలు సాగు కాలేదన్నారు వర్షాభావంతో సాగుతో పాటు సాగులో ఉన్న పంటలు కూడా దెబ్బ తింటున్న పరిస్థితి నెలకొందని రైతులకు ప్రభుత్వ అందజేసిన 27 వేల క్వింటాళ్ల విత్తన కాయల కూడా పూర్తిస్థాయిలో విత్తు వేసే పరిస్థితి లేకపోయిందని ఆయన వివరించారు వ్యవసాయ బలోపేతం చేసేందుకు ప్రభుత్వం తీసుకుంటున్న చర్యలను అని వివరించారు కరువు పరిస్థితుల తో నష్టపోతున్న తమకు సాగు నీరందించి వ్యవసాయ యాంత్రీకరణ కు రాయితీలు మరింత పెంచాలని రైతులు ఆయన దృష్టికి తీసుకొచ్చారు కార్యక్రమంలో జిల్లా వ్యవసాయశాఖ సంయుక్త సంచాలకుడు మురళీకృష్ణ రాయచోటి లక్కిరెడ్డిపల్లె డివిజన్ లో ఎ డి ఎ లు సావిత్రి మురళీధర్ రెడ్డి వ్యవసాయ ఉద్యాన పశు సంవర్థక శాఖ ల అధికారులు పాల్గొన్నారు

Body:ఓన్లీ రిజల్ట్స్

Conclusion:ఓన్లీ విజువల్స్ 58వ ఫుల్ గా మధుసూదన్ రెడ్డి వాయిస్ వేస్తున్నాను
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.