ETV Bharat / bharat

ஒரே இரவில் கோடிஸ்வரரான கர்நாடக இளைஞர் - ரூ.23கோடி பரிசு - Overnight youth in Millionaire

மும்பை: ஆன்லைனில் வாங்கிய லாட்டரியில் பரிசு விழுந்தையடுத்து ஒரே இரவில் கர்நாடக இளைஞர் ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.

முகமது பயஸ்
author img

By

Published : Oct 4, 2019, 1:23 PM IST

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் முகமது பயஸ்(24). மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், ஆன்லைனில் அபுதாபியில் விற்பனையாகும் பிக் டிக்கெட் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லாட்டரிக்கு 12மில்லியன் திர்ஹம் பரிசு விழுந்துள்ளது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 23கோடி ரூபாய் ஆகும்.
இது குறித்து அவர் கூறுகையில், இதை நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த சில மாதங்களாக நண்பர்களுடன் இந்த சீட்டை வாங்கி வந்தேன். இப்போது பரிசு விழுந்திருக்கிறது. எனது பெற்றோர் கிட்னி பிரச்னை காரணமாக இறந்து விட்டார்கள். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரிக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு சகோதரி படித்து வருகிறார்.

இந்த பணத்தை வைத்து சகோதரிகளுக்கு உதவவேண்டும். பெற்றோர் விற்ற நிலத்தை திரும்ப வாங்க வேண்டும். நான் ஒருமுறை கூட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றதில்லை. இந்த பரிசு தொகைக்கான காசோலையை வாங்க முதன்முறையாக அங்கு செல்லவுள்ளேன் என்றார்.

Intro:Body:

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை: தபால் ஓட்டு பெட்டிகள் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டன! | #RadhapuramConstituency #Recounting

Breaking 

உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2016ம் ஆண்டு நடந்து முடிந்த

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி 19,20,21 சுற்று வாக்கு பதிவுகளை மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஏதுவாக மின்னனு வாக்கு எந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகள் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.