ETV Bharat / bharat

டெல்லி விவசாயிகள் போராட்டம்: சிங்கு, காசிப்பூர், திக்ரியில் மீண்டும் இணைய சேவை முடக்கம் - விவசாயிகள் போராட்டம்

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், சிங்கு, காசிப்பூர், திக்ரியில் இன்று இரவு வரை இணைய சேவை முடக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Ghazipur and Tikri borders and their adjoining areas for the whole day.
டெல்லி விவசாயிகள் போராட்டம்: சிங்கு, காசிப்பூர், திக்ரியில் மீண்டும் இணைய முடக்கம்
author img

By

Published : Feb 6, 2021, 6:24 PM IST

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவரும் பகுதிகளான, சிங்கு, காசிப்பூர், திக்ரி ஆகிய பகுதிகளில் இணைய சேவையை மீண்டும் முடக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொது பாதுகாப்பை பராமரிக்கவே இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

டெல்லியில், ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் நடத்திய பிரம்மாண்ட பேரணியைத் தொடர்ந்து, ஜனவரி 30ஆம் தேதி சிங்கு, காசிப்பூர், திக்ரி ஆகிய பகுதிகளில் ஜனவரி 31ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததிருந்ததும், அது பிப்ரவரி 2ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மியான்மர் பேஸ்புக் முடக்கத்திற்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.