ETV Bharat / bharat

பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை: டாக்டரை கைது செய்யக் கோரி போராட்டம் - பெண் மருத்துவரை துன்புறுத்திய டாக்டரை கைது செய்ய கோரி போராட்டம்

மீரட்: பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய துறைத் தலைவரைக் கைது செய்ய வேண்டும் என லாலா லஜபதி ராய் நினைவு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Medical college doctor alleges of molestation by department head, protest erupts in campus

author img

By

Published : Dec 9, 2019, 8:28 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் லாலா லஜபதி ராய் நினைவு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் காது, மூக்கு மற்றும் தொண்டைப் பிரிவு துறைத் தலைவராக டாக்டர் கபில் உள்ளார்.

இவர் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் நடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தை கேள்விபட்ட மாணவியுடன் பயிலும் மாணவர்கள் கல்லூரியில் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லூரி தலைவர் சமாதானம் பேசினார். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெண் மருத்துவரை துன்புறுத்திய டாக்டரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம்.!

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கல்லூரி தலைவர், “காவலர்களிடம் இதுபற்றி தெளிவாக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறேன். முழுமையான வெளிப்படைதன்மையுடன் விசாரணை நடைபெறும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க : "மருத்துவமனையில் நாற்காலி இல்லை" தவித்த கர்ப்பிணி மனைவிக்கு நாற்காலியாக மாறிய கணவர்!

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/meerut-medical-college-doctor-alleges-of-molestation-by-department-head-protest-erupts-in-campus20191208061225/

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.