ETV Bharat / bharat

தெலங்கானா கும்பமேளா: களைக்கட்டும் ஆதிவாசி பண்டிகை!

author img

By

Published : Feb 6, 2020, 1:00 PM IST

ஹைதரபாத்: ஆசியவிலேயே மிகப்பெரிய ஆதிவாசி மக்களின் திருவிழா தற்போது களைக்கட்டியுள்ளது.

தெலுங்கானா கும்பமேளா: கலைக்கட்டும் ஆதிவாசி பண்டிகை!
தெலுங்கானா கும்பமேளா: கலைக்கட்டும் ஆதிவாசி பண்டிகை!

சம்மக்கா சாரலம்மா ஜாத்ரா அல்லது மேடாரம் ஜாத்ரா என்பது தெலங்கானாவின் கும்பமேளாவாகும். உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவிற்கு அடுத்தப்படியாக இந்த பண்டிகைக்கு அதிக மக்கள் வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகில் முலுகு மாவட்டத்தில் உள்ள தாட்வாய் காட்டுப்பகுதியில் உள்ளது இந்த கோயில். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது நேற்று (பிப்ரவரி 5ஆம் தேதி) தொடங்கி மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க...நெகிழியை 100 % ஒழிக்கும் நோக்கில் களத்தில் ஒரு இளைஞர் !

இது குறித்து பக்தர் சுபாராணி கூறுகையில், இந்த கோயிலில் இருக்கும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது. நாம் எதை நினைத்து வேண்டினாலும் அது நடக்கும்” என்கிறார்.

தெலுங்கானா கும்பமேளா: கலைக்கட்டும் ஆதிவாசி பண்டிகை!

அடக்குமுறையை எதிர்த்து சம்மக்கா என்ற அன்னையும், சாரலம்மா என்ற மகளும் நடத்திய போர், தியாகத்தின் நினைவாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

Intro:Body:

Note: Hindi Bytes shared

 The biennial 'Sammakka-Saralamma

Jatara,' a mega tribal festival was celebrated with gaiety and

fervor at Medaram village in Mulugu district of Telangana on

Wednesday.

    According to an official release, about one crore

pilgrims from Telangana and neighbouring Maharashtra, Odisha

and Chhattisgarh are expected to visit the festival.

    State Governor Tamilsai Soundararajan and Chief Minister

K Chandrasekhar Rao are expected to visit the congregation on

February 7, Chief Secretary Somesh Kumar told PTI.

    Thefour-day mega tribal festival would conclude on

February 8.

    The state government has released Rs 75 crore for

providing necessary facilities for the devotees.

    Around 12,000 policemen have been deployed to oversee

security arrangements.

    As many as 300 CCTV cameras and 10 drone cameras were

installed as part of the security detail, it added.

    State-owned TSRTC is operating 4,000 bus services to

ferry people to and from Medaram.

    During the Jatara, declared a state festival by the

Telangana government, tribal devotees offer obeisance to

goddesses Sammakka and her daughter Saralamma.

    As per folklore, the festival commemorates the fight of

Sammakka and Saralamma against the oppression of Kakatiya

rulers.

    On the first day, the arrival of Saralamma on the

'Medaram Gaddhe' (platform) is celebrated while the second day

marks the arrival of Sammakka.

    White jaggery is the traditional offering made to the two

deities.

    Devotees often offer jaggery equivalent to their weight,

to Sammakka and Saralamma.

    They also take a holy bath in Jampanna Vagu (stream).

   Somesh Kumar along with the Director General of Police

Mahendar Reddy visited the spot and reviewed the arrangements.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.