ETV Bharat / bharat

சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவளித்த பெண் எம்எல்ஏவை கட்சியைவிட்டு நீக்கிய மாயாவதி - MLA Ramabai Parihar

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) ஆதரவளித்த பகுஜன் சமாஜ் பெண் சட்டப்பேரவை உறுப்பினர் ராமாபாய் பரிஹரை கட்சியை விட்டு நீக்கி மாயாவதி நடவடிக்கை எடுத்தார்.

Mayawati suspends MLA for supporting CAA

author img

By

Published : Dec 29, 2019, 10:51 PM IST

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றன. இந்த நிலையில் மத்தியப் பிரதேச பகுஜன் சமாஜ் பெண் சட்டப்பேரவை உறுப்பினராக ராமாபாய் பரிஹர் அத்தி பூத்தாற்போல் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தார்.

இது கட்சித் தலைவர் மாயாவதியின் செவிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து அவரைக் கட்சியை விட்டு நீக்கி மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் (சுட்டுரை) பக்கத்தில், “ராமாபாய் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.

  • 1. BSP अनुशासित पार्टी है व इसे तोड़ने पर पार्टी के MP/MLA आदि के विरूद्ध भी तुरन्त कार्रवाई की जाती है। इसी क्रम में MP में पथेरिया से BSP MLA रमाबाई परिहार द्वारा CAA का समर्थन करने पर उनको पार्टी से निलम्बित कर दिया है। उनपर पार्टी कार्यक्रम में भाग लेने पर भी रोक लगा दी गई है

    — Mayawati (@Mayawati) December 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக அமலுக்குவருகிறது. அவர் கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்படுகிறார். பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ள அனுமதியில்லை" எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம்; தொடரும் அடக்குமுறை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.