ETV Bharat / bharat

மம்தா பானர்ஜி திரைப்படம்; விளக்கம் கேட்கும் தலைமைத் தேர்தல் ஆணையம்

டெல்லி: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமான பாகினி குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கு வங்க தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

banerjee
author img

By

Published : Apr 19, 2019, 9:39 AM IST

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘பாகினி பெங்கால் டைகர்ஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் மே 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதனையடுத்து, தேர்தல் நேரத்தில் இந்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என மேற்குவங்க பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், "இது மம்தா பானர்ஜி வாழ்க்கை குறித்த திரைப்படம் இல்லை. ஒரு சாதாரண பெண் போராடி எப்படி முதலமைச்சர் ஆகிறார் என்பதை பற்றியது" என படத்தின் இயக்குநர் நேகல் தத்தா விளக்கமளித்தார்.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து மேற்குவங்க மாநில தேர்தல் ஆணையத்திடம் தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.