ETV Bharat / bharat

ஈகை திருநாள் வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜி!

author img

By

Published : May 25, 2020, 3:56 PM IST

கொல்கத்தா : புனித ஈகை திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Mamata greets people on Eid-ul-Fitr
ஈகை திருநாள் வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜி!

இந்தியா முழுவதும் ‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

அதில், “ஈதுல் பித்ர் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த மாபெரும் பண்டிகையை வீட்டில் இருந்தபடியே கொண்டாடுவோம். இந்த காலக்கட்டம் நமக்கு மிகவும் கடினம் தான். ஆனால், நான் உறுதியாக நம்புகிறேன். இந்த சவாலை நாங்கள் சமாளித்து மீண்டெழுவோம். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் சிறப்புப் பிரார்த்தனைகளை தவிர்த்துவிட்டு, வீடுகளிலேயே பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.

Mamata greets people on Eid-ul-Fitr
ஈகை திருநாள் வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

இதையும் படிங்க : மீட்புப் பணிகளுக்காக மேற்கு வங்கம் விரைந்துள்ள ராணுவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.