ETV Bharat / bharat

துணைநிலை ஆளுநர் மீது உரிமை மீறல் புகார் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் - Puducherry Minister Mallady Krishnarao

புதுச்சேரி: சட்டப்பேரவை உறுப்பினருக்கு தெரியாமல் தொகுதிக்கு வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
author img

By

Published : Oct 15, 2019, 3:52 PM IST

இரண்டு நாள் பயணமாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஏனாம் பிராந்தியம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், ஆளுநர் ஏனாம் பகுதிக்கு வரும் தகவல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான எனக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் ஏனாம் பகுதியில் ஆந்திர காவல் துறையினர் குவிக்கப்படுவது இதுவரை இல்லாத ஒன்றாகும். இதற்கு அமைதியான முறையில் எதிர்ப்பை பொதுமக்கள் தெரிவிப்பார்கள். எனக்கு தெரியாமல் எனது தொகுதிக்கு வந்த துணைநிலை ஆளுநர் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க:'போராட்டத்தைத் தூண்டுவது வருத்தமளிக்கிறது' - கிரண்பேடி

Intro:சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் தொகுதிக்கு வரும்
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது
மீது உரிமை மீறல் பிரச்சனை கொடுக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்..Body:புதுச்சேரி

சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் தொகுதிக்கு வரும்
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது
மீது உரிமை மீறல் பிரச்சனை கொடுக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்..

இரண்டு நாள் பயணமாக
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஏனாம் பிராந்தியம் சென்றுள்ளார்.அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என தொகுதி எம்எல்ஏவும் மீன்வளம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் கூறி அங்குள்ளார்.
இந்த நிலையில் ஏனாமில் (14ம் தேதி) இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஆளுநர் ஏனாம்
வரும் தகவல் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தனக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை..
ஏனாம் பகுதியில் ஆந்திர போலீஸ் குவிக்கப்படுவது இதுவரை இல்லாத ஒன்று...
அமைதியான முறையில் எதிர்ப்பை பொதுமக்கள் தெரிவிப்பார்கள்.துணைநிலை ஆளுநர் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்படும் என்றார்..

புதுச்சேரியில் இரு மீனவ கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலை சமாதான பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்படும்.முதல்வர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி இரு கிராமங்களிலும் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்தார்...

பேட்டி..
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்..Conclusion:சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாமல் தொகுதிக்கு வரும்
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது
மீது உரிமை மீறல் பிரச்சனை கொடுக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்..

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.