ETV Bharat / bharat

கோவில்களுக்கு இனி நன்கொடை இல்லை, கல்விக்கு மட்டுமே!

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் உள்ள போக்ரி கிராமத்தினர் கோவில்களுக்கு நன்கொடைகள் அளிக்கப் போவதில்லையென முடிவு செய்துள்ளனர். அதற்கு பதிலாக அந்தப் பணத்தை பள்ளி நலனுக்காக பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Breaking News
author img

By

Published : Dec 27, 2019, 9:27 PM IST

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் உள்ள போக்ரி கிராமத்தினர் கோவில்களுக்கு நன்கொடைகள் அளிக்கப் போவதில்லையெனெ முடிவு செய்துள்ளனர். அதற்குப் பதிலாக பள்ளி நலனுக்காக பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்போர் 1000 ரூபாயும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருப்போர் 5000 ரூபாயும் தர வேண்டும்.

இதுகுறித்து அக்கிராம அதிகாரி பவ்னீத் கார் கூறும்போது, இப்படி திரட்டப்போகும் பணத்தை வைத்து, பள்ளியை விரிவுபடுத்த 2 ஏக்கர் நிலம் வாங்கவுள்ளோம். இக்கிராம மக்களின் இந்த முடிவு சுற்றுவட்டார கிராம மக்களையும் விழிப்படையச் செய்துள்ளது எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஃபுட்பால் விளையாட்டு, மவுத் ஆர்கன் வாசிப்பு, 'பேபி கட்' ஹேர் ஸ்டைல்: குறும்புக்காரி கோமதி!

Intro:Body:டெஸ்ட் டியூப் மருத்துவ சிகிச்சை தவறாக அளித்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார்.

வேலூர் பஜனை கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் கிஷோர்( 22).இவரது சகோதரி ஹேமலதாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஜி மருத்துவமனையில் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு சென்ற பின்பு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது ஹேமலதாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு செல்லுமாறும்,டெஸ்ட் டியூப் சிகிச்சை சரியான முறையில் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இதனால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அதே மருத்துவமனைக்கு சென்று கேட்கும்போது டெஸ்ட் டியூப்பில் இருந்து கற்பபைக்கு செல்லாததால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என டியூப்பை துண்டித்து விட்டனர். மேலும் தவறான சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது சரியான பதில் தரவில்லை என்று நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.மேலும் நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர இருப்பதாகவும் ஹேமலதா தரப்பினர் கூறியுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.