ETV Bharat / bharat

ஹிந்தி பட வசனங்கள் பேசி தந்தையை கொன்ற மகன்! - தந்தை கொலை செய்த மகன்!

மகாராஷ்டிரா: ஹிந்தி பட வசனங்களை பேசி தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Maharashtra  Maharashtra man killed  Vikrant Pillewar  Film dialogue  Maharashtra man kills father  தந்தை கொலை செய்த மகன்!  மகாராஷ்டிரா தந்தை கொலை செய்த மகன்!
Maharashtra man kills father
author img

By

Published : Apr 27, 2020, 1:04 PM IST

மகாரஷ்டிரா மாநிலம், ஹுட்கேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (55). இவருக்கு விக்ராந்த் (25) என்ற மகன் உள்ளார். இவர், ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். தந்தை, மகன் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த விக்ராந்த் ஹிந்தி பட வசனங்களை பேசி தந்தை விஜயின் கழுத்தை கடித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ஹுட்கேஷ்வர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற விக்ராந்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மூவர் மீது பாய்ந்தது போக்சோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.