ETV Bharat / bharat

சிலிண்டர்கள் விலை குறைப்பு! - மானியமில்லாத சமையல் சிலிண்டர்

டெல்லி: நேற்று நள்ளிரவு முதல் மானியமில்லாத சமையல் சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர்கள் விலை குறைப்பு!
author img

By

Published : Jul 1, 2019, 9:27 AM IST

எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து விற்பனை செய்துவருகிறது. இந்நிலையில், தற்போது மானியமில்லாத சமையல் சிலிண்டர்களுக்கான விலையில் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால் 753 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சிலிண்டரின் சிலை தற்போது 652 ரூபாயாக குறைந்துள்ளது.

சென்னையில் மானியத்துடன் கூடிய சமையல் சிலிண்டரின் விலை 3 ரூபாய் 02 காசுகள் குறைந்து 482 ரூபாய் 23 காசுகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேபோல், வணிக ரீதியான 19 கிலோ சிலிண்டர் விலை 178 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ. 1,249க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Intro:Body:சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், மாத இறுதியில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் ஊதியத்தை சரியாக அளிப்பதில்லை எனவும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையில் இருந்து பேருந்துகளை எடுக்க மறுத்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தி ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து வடபழனி, அண்ணாநகர், பெரம்பூர், பூந்தமல்லி, அம்பத்தூரில் மாநகர பேருந்துகளை பணிமனையில் இருந்து இயக்காமல் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களுக்கு வழங்கும் ஊதியத்தில் சரி பாதி தான் வழங்கப்படும் என வந்த தகவலின் பேரில் சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகள் இயக்க மறுப்பு .தகவல் உறுதிபடுத்த படால் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாது எனவும் கூறினர்.

இதுகுறித்து ஓட்டுநர் சங்கம் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்கப்பட்பொது :

தங்களுக்கு சம்பளம் அளிக்கப்படும் மாதத்தின் முதல் நாளான இன்று சம்பளத்தில் 60 சதவீதம் மட்டுமே அளிக்கப்படும் என தகவல் வந்ததாகவும் அதையொட்டியே பெரும்பாலான ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்க மறுத்து வருவதாகவும் இன்று காலை 11 மணி அளவில் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் அளிக்கப்படும் என் நும் விவரம் தெரிந்து விடும் என்றும் அப்போது பாதி சம்பளம் வரும் பட்சத்தில் மதியம் முதல் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாது என தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பேருந்து பணிமனை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.