ETV Bharat / bharat

'வாசனை - சுவையை உணர முடியவில்லை என்றாலும்கூட அதுவும் கரோனா அறிகுறி!' - வாசனை சுவை தெரியவில்லை

டெல்லி: காய்ச்சல், இருமல் மட்டுமல்லாமல் வாசனை, சுவை உணர்வுகளை இழப்பதும்கூட கரோனா தொற்றின் அறிகுறிகள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
author img

By

Published : Jun 14, 2020, 8:26 AM IST

கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, பசியின்மை, மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வாசனை, சுவை உணர்வுகளை ஒருவர் இழக்கக்கூடுமானால் அவர் கரோனா பரிசோதனை செய்யக்கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வலியுறுத்தியுள்ளது.

loss-of-smell-or-taste-added-to-list-of-covid-19-symptoms-health-ministry
கரோனா தொற்றின் அறிகுறிகள்

ஏனெனில் வாசனை, சுவையை உணரமுடியாமல் போவதும்கூட கரோனா அறிகுறிகள்தான் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

கடந்த மே மாதத்திலேயே வாசனை, சுவையை உணரமுடியாமல் இருப்பதும் கரோனா அறிகுறிப் பட்டியலில் உண்டு என அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: உலகளவில் 78 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.