ETV Bharat / bharat

வெள்ளத்திலிருந்து தப்பிக்க தடுப்பணை கட்டும் கிராம மக்கள்! - தடுப்பணை

பட்னா: பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இருந்து தங்களது கிராமத்தை பாதுகாக்க கர்ஜாப்பட்டி பொதுமக்கள் தடுப்பணை கட்டியுள்ளனர்.

பொதுமக்கள்
author img

By

Published : Jul 20, 2019, 1:48 PM IST

தென்மேற்கு பருவ மழையால் பிகார், உத்தரப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் பிகார் மாநிலத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இதனையடுத்து, பிகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள கர்ஜாப்பட்டி கிராம மக்கள், தங்களது கிராமத்திற்குள் வெள்ளம் வராத வண்ணம் மணல் மூட்டைகள், மூங்கில் உள்ளிட்ட பொருட்களை வைத்து தடுத்து வருகின்றனர். இதற்கு கிராம மக்கள் அனைவரும் தங்களது பங்கிற்காக பொருட்களை வழங்கினர்.

பிகாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு 92 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Intro:Body:

[7/20, 8:06 AM] gopal dharmapuri: Breaking news தருமபுரி.... கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று தமிழக எல்லையான ஒகேனக்கல்லை ஆயிரம் கன அடியாக வந்தடைந்தது.

[7/20, 8:15 AM] gopal dharmapuri: கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது...  கர்நாடகாவில் தற்போது மழை பெய்து வருகிறது இதன் காரணமாக கர்நாடக அணைகளுக்கு வரக்கூடிய நீரின் அளவு உயர்ந்து வருகிறது. கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 16ஆம் தேதி 855 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.திறந்து விடப்பட்ட காவிரி நீர் 4 நாட்களுக்குப் பிறகு இன்று அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.பிலிகுண்டுலுவை வந்தடைந்த   காவிரி நீர் மேட்டூர் அணைக்கு நாளை சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடகாவில் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரை தற்போது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது இன்று சுமார் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்டுள்ளது திறந்துவிடப்பட்ட  நீர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்திற்கு வரும். தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.