ETV Bharat / bharat

'பாசிச கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள்' - ராகுல் காந்தி தாக்கு!

டெல்லி: பெரும்பாலான இந்தியா ஊடகங்கள் பாசிசவாத நலன் விரும்பிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Rahul
Rahul
author img

By

Published : Jul 14, 2020, 12:49 PM IST

கரோனா பரவல் காலத்தில் ராகுல் காந்தி அரசு மீதான விமர்சனங்களை தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துவருகிறார். இந்த நெருக்கடியான காலத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் பாராட்டும் வகையில் உள்ளதாக பலரும் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில், ராகுல் காந்தி இந்திய ஊடகங்கள் மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று இந்திய ஊடகத்தின் பெரும்பகுதி பாசிச நலன் விரும்பிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தொலைக்காட்சி சேனல்கள், வாட்ஸ்அப் பார்வேர்ட்கள், போலி செய்திகள் மூலம் வெறுப்புவாதம் பரப்பப்படுகிறது. இந்தப் பொய் கதை இந்தியாவை சுக்குநூறாக்குகின்றன. நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், வரலாறு உள்ளட்டவை குறித்த செய்திகளை ஆர்வமுள்ளவர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • Today a large part of the Indian news media has been captured by fascist interests. A hate filled narrative is being spread by television channels, whatsapp forwards and false news. This narrative of lies is tearing India apart.

    — Rahul Gandhi (@RahulGandhi) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நாளை (ஜூலை 14) முதல் இது குறித்த எனது கருத்துகளை உங்களுடன் வீடியோ பதிவாக பகிர்ந்துகொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

  • I want to make our current affairs, history and crisis clear and accessible for those interested in the truth.

    From tomorrow, I’ll be sharing my thoughts with you on video.

முன்னதாக, லடாக் பகுதியில் நடைபெற்ற இந்திய-சீன மோதல் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திகள் குறித்தும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளாகவே, ஒருதலைபட்சமாக செயல்படும் ஒரு சில ஊடகங்கள் குறித்து தொடர்ந்து விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா-சீனா விவகாரம்; தூங்கும் மோடி - ராகுல் சாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.