ETV Bharat / bharat

ஊரடங்கு உத்தரவிற்கு கிடைத்த முத்தம் - வாயடைத்து போன காவலர்! - A lady and her friend arrested in Kolkata

கொல்கத்தா: ஊரடங்கு உத்தரவை மீறி காரில் பறந்த பெண்ணை நிறுத்திய காவல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

dsdsd
sdad
author img

By

Published : Mar 25, 2020, 11:45 PM IST

கரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் சால்ட்லேக் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணிப்போரை காவல் துறையினர் எச்சரித்து வந்தனர். அப்போது, பிக்னிக் கார்டனில் இருந்து சால்ட்லேக் பகுதிக்கு வந்த காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்தனர். இதில், காரில் பயணித்தவர்களுக்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊரடங்கு உத்தரவிற்கு கிடைத்த முத்தம்

ஒரு கட்டத்தில், காரில் பயணம் செய்த பெண் திடீரென்று காவலரின் உடையில் முத்தம் கொடுத்துவிட்டார். இதைப் பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, காவல் துறையினர் அப்பெண் மற்றும் அவரது நண்பர் இருவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: 'கரோனா சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு வளாகம்' - அமைச்சர் விஜய பாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.