தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்துவருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது வாக்கினை புதுச்சேரியில் இருக்கும் வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.