கேரளாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்பேட்டா என்ற பகுதியில் வீடு ஒன்று நொடியில் இடிந்து விழுந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.