ETV Bharat / bharat

ஜெகன் மோகனுக்கு கேசிஆர் அழைப்பு! - சந்திரசேகர் ராவ்

ஹைதராபாத்: காலேஷ்வரம் திட்டம் திறப்பு விழாவுக்கு வருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அழைத்துள்ளார்.

சந்திரசேகர் ராவ்
author img

By

Published : Jun 18, 2019, 11:44 AM IST

ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்தே சந்திரசேகர் ராவ் அவருடன் நட்பு பாராட்டிவருகிறார். இந்நிலையில் காலேஷ்வரம் பாசன திறப்பு விழாவுக்கு வரும்படி சந்திரசேகர் ராவ் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள கனக துர்கா கோயிலுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து அமராவதியில் உள்ள ஜெகன்மோகனின் வீட்டுக்கு சந்திரசேகர் ராவ் சென்றார். சந்திப்பின்போது இரு மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்னைகளை சமரசமாக தீர்த்துக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவின் முதலமைச்சராக ஜெகன்மோகன் பதவியேற்ற நிகழ்ச்சியில் சந்திரசேகர் ராவ் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

National: KCR meet Jegan Mohan Reddy 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.