ETV Bharat / bharat

சீருடை அணியாமல் பள்ளிக்குச் செல்லும் காஷ்மீர் மாணவர்கள்! - ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பாததால், பள்ளிகளுக்கு மாணவர்கள் சீருடை அணியாமால் சென்று கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

காஷ்மீர் மாணவர்கள்
author img

By

Published : Oct 8, 2019, 6:52 PM IST

ஜம்மு-காஷ்மீருக்கு 370ஆவது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து கிட்டத்தட்ட 65 நாட்கள ஆகின்றனது. ஆனால், இன்னமும் அம்மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பெருவாரியான பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுவதால் அப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவர சிரமப்படுகின்றனர்.

ஆகையால், தேர்தவுகள் நெருங்கிவருவதால் பள்ளியில் பாடங்களை நடத்தி முடிப்பதற்காக ஆசிரியர்கள் மும்முரம் காட்டிவருகின்றனர். அதன் ஒரு முயற்சியாக ஸ்ரீநகரில் உள்ள செப்தன், பெமினா, சரைய் பாலா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் காலை 8-11 மணிவரை இயங்குகிறது. மேலும் கல்வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் இருந்து மாணவர்கள் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க பள்ளி சீருடை அணியாமலும் சில நாட்களில் வர அறிவுறத்தப்படுகின்றனர்.

மேலும், பள்ளிகள் கடந்த 3ஆம் தேதியும் கல்லூரிகள் நாளை(9/10/19) திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் கல்வி நிலையங்கள் மூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: காஷ்மீரில் நடக்கவிருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு ரத்து! அதன் பின்னணி என்ன?

ZCZC
PRI ESPL NAT NRG
.SRINAGAR DES8
JK-SCHOOLS
Special schools making up for academic losses of students in Kashmir
         Srinagar, Oct 8 (PTI) Some schools in the Valley have found a way around the protest-shutdown against the revocation of Jammu and Kashmir's special status by holding early-morning classes for students to minimize academic losses before exams later this month.
         The children, sans the uniform, in Sebdan area of Budgam district put school bags on their backs and walk to a house where their teachers wait to impart lessons that need to be covered before the final examinations.
         "We have been holding special classes in this house, instead of the school building, to help students cover the syllabus for the current academic year," Mohammad Abid, a teacher at the local private school, told PTI.
         The 'new school', as it is called by the students, operates from 8.00 am to 11.00 am everyday before the kids return to the safety of their homes.
         Bashir Ahmad, father of an 8th standard student, is waiting for his son outside the makeshift school to ensure that his son goes back straight to home.
         "My son is 14 years old and I do not want any harm to come his way while ensuring that he keeps up with his studies," Ahmad said without elaborating.
         He was apparently referring to the incidents where kids as young as 10 year old indulged in pelting stones at security forces in some areas of nearby Bemina locality while on way to the special classes.
         Many students are happy that they are getting their classes in a very informal atmosphere.
         "I think this is cool... This informal atmosphere of not having uniform and also not following the rigid timetable for classes should be replicated in regular schools as and when they re-open," Bismah, a seventh standard student, said.
         However, there are others who miss the fun associated with going to a regular school.
         "Discipline becomes the first casualty but we have make do with whatever is available to us academically right now. Schools are not only about cramming up new lessons. Schools also help students in personality development," Aatif Nazir, an 8th standard student, said.
         There are several other schools in Sebdan and nearby Bemina which follow the same routine to ensure that the protest-shutdown, which entered the 65th day on Tuesday, does not severely affect the education of the kids.
         In some areas of Srinagar city, community schools have come up, where teachers have volunteered to teach students in their respective areas irrespective of the schools they come from.
         One such school is functioning in Sarai Bala area but the community school organisers refused to talk about the initiative.
         The state government has made several attempts to make schools in the Valley fully operational but has failed so far.
         While the teaching staff in both government and private schools report to work, the students have stayed away.
         The latest attempt by the government was last week when Kashmir Divisional Commissioner Baseer Khan announced that schools will reopen on October 3 while colleges will function from October 9.
         However, the schools have remained closed till date, giving no hope of reopening of colleges on Wednesday. PTI MIJ
ABH
ABH
ABH
10081334
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.