ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர்கள் அணியான ஏபிவிபிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நிகழ்ந்த மோதல் சம்பவத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் உள்ளிட்ட பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து அய்ஷே கோஷ் கூறுகையில், "முகமூடி அணிந்திருந்த சிலர் என்னை கொடூரமாக தாக்கினர். எனக்கு ரத்தம் வழியும் அளவு கொடூரமாக தாக்கியுள்ளனர்" என்றார்.
-
#WATCH Delhi: Jawaharlal Nehru University Students' Union president & students attacked by people wearing masks on campus. 'What is this? Who are you? Step back, Who are you trying to threaten?... ABVP go back,' can be heard in video. (note: abusive language) pic.twitter.com/gYqBOmA37c
— ANI (@ANI) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH Delhi: Jawaharlal Nehru University Students' Union president & students attacked by people wearing masks on campus. 'What is this? Who are you? Step back, Who are you trying to threaten?... ABVP go back,' can be heard in video. (note: abusive language) pic.twitter.com/gYqBOmA37c
— ANI (@ANI) January 5, 2020#WATCH Delhi: Jawaharlal Nehru University Students' Union president & students attacked by people wearing masks on campus. 'What is this? Who are you? Step back, Who are you trying to threaten?... ABVP go back,' can be heard in video. (note: abusive language) pic.twitter.com/gYqBOmA37c
— ANI (@ANI) January 5, 2020
மேலும், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சையளிக்க ஏதுவாக ஏழு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது. 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகள் மரணம்: பதில் அளிக்க மறுத்த பாஜக முதலமைச்சர்!