ETV Bharat / bharat

ஜார்க்கண்ட்டில் இரண்டாம் கட்டத்தேர்தல் - ஜார்க்கண்டில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (டிச.7) இரண்டாம் கட்டமாக தேர்தல் நடந்துவருகிறது.

J'khand polls: EC announces re-polling at Sirsa constituency
J'khand polls: EC announces re-polling at Sirsa constituency
author img

By

Published : Dec 7, 2019, 3:05 PM IST

ஐார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒன்று பழங்குடி வேட்பாளருக்கும் மற்றொன்று பட்டியலின வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சில தொகுதிகள் பதற்றத்துக்குரிய தொகுதிகள் என்பதால் பாதுகாப்பு பணியில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அமைதியான முறையில் நடந்துவருவதாக தேர்தல் ஆணையர் வினய் குமார் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 1662 வாக்குச் சாவடிகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இன்று சட்டசபை தேர்தல் நடக்கும் இடங்கள் பஹாரகோரா, காட்ஸிலா (எஸ்.டி), போட்கா (எஸ்.டி), ஜுக்சலை (எஸ்சி), ஜாம்ஷெட்பூர் (கிழக்கு), ஜாம்ஷெட்பூர் (மேற்கு), செராகேலா (எஸ்.டி), சாய்பாசா (எஸ்.டி), மஜ்கான் ( எஸ்.டி), ஜெகநாத்பூர் (எஸ்.டி), மனோகர்பூர் (எஸ்.டி), சக்ரதர்பூர் (எஸ்.டி), கர்சவன் (எஸ்.டி), தாமார் (எஸ்.டி), டோர்பா (எஸ்.டி), குந்தி (எஸ்.டி), மந்தர் (எஸ்.டி), சிசாய் (எஸ்.டி), சிம்டேகா ( எஸ்.டி) மற்றும் கோலேபிரா (எஸ்.டி) ஆகியவை ஆகும்.

ஜார்க்கண்டில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

முதலமைச்சர் ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூரில் களம் காண்கிறார். ஜார்கண்ட் சட்டப்பேரவை சபாநாயகர் தினேஷ் ஓரான் சிசாயிலிருந்து பாஜக டிக்கெட்டில் போட்டியிடுகிறார், பாஜக வேட்பாளரும் ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சி அமைச்சருமான நீல்காந்த் சிங் முண்டா குந்தியில் களத்தில் உள்ளார். பாஜக மாநில பிரிவு தலைவர் லக்ஷ்மன் கிலுவா சக்ரதர்பூரில் இருந்து போட்டியிடுகிறார்.

ஜுக்சலை தொகுதியில் ஏ.ஜே.எஸ்.யூ கட்சி வேட்பாளரும் ஜார்க்கண்ட் நீர்வளத்துறை அமைச்சருமான ராம்சந்திர சாஹிஸ் களத்தில் உள்ளார். அண்மையில் ஏ.ஜே.எஸ்.யூ கட்சியில் இணைந்த ஜார்க்கண்ட் முன்னாள் பி.சி.சி தலைவர் பிரதீப் குமார் பால்மாச்சு, காட்ஸிலாவிலிருந்து போட்டியிடுகிறார்.

ஜே.டி.யு தலைவர் சல்கான் முர்மு மஜ்கானில் இருந்து போட்டியிடுகிறார், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) வேட்பாளரும் முன்னாள் மனிதவள மேம்பாட்டு அமைச்சருமான பாந்து திர்கி மந்தரில் இருந்து போட்டியிடுகிறார்.

இரண்டாம் கட்டத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது, அதே நேரத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸின் எதிர்க்கட்சி கூட்டணி முறையே 14 மற்றும் ஆறு இடங்களில் போட்டியிடுகிறது.

ஜார்க்கண்ட் சபாநாயகர் பேட்டி

ஜார்க்கண்டில் முதல் கட்ட தேர்தல் நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 20 ஆம் தேதியும், டிசம்பர் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.

இதையும் படிங்க : வாக்குச்சாவடியில் ஸ்டைலாக துப்பாக்கியுடன் சுற்றிய காங்கிரஸ் வேட்பாளர்!

Intro:Body:

Second phase of assembly poll in Jharkhand begins

Ranchi: Voting for the second of the five-phase assembly election in 20 seats in Jharkhand began on Saturday.

Polling will be held between 7 a.m and 5 p.m in Jamshedpur(East) and Jamshedpur(West) constituencies, while the voters in the rest 18 can exercise their franchise between 7 am and 3 pm, an EC release said.

Sixteen of the 20 constituencies going to the polls on Saturday are reserved for the scheduled tribe candidates and one for the scheduled caste, it said.

According to police, more than 42,000 security personnel, including central forces, have been deployed in the 20 seats spread across seven districts.

All preparations are in place to hold peaceful, impartial and transparent polling, Jharkhand Chief Electoral Officer Vinay Kumar Choubey said at a press conference here.

He said a total 6066 polling stations have been set up in the constituencies going for polls in the second phase.

Webcasting facilities will be provided in 1662 polling stations.

Of the 6066 polling stations, 337 are model ones and 94 will be exclusively conducted by women, Choubey said.

A total 48,25,038 voters, including 23,93,437 female and 90 third gender voters, will decide the fate of 260 candidates.

A total 29 women nominees and 73 independents are in the fray on Saturday, the EC sources said.

The assembly seats where polls will be held on Saturday are Baharagora, Ghatsila(ST), Potka(ST), Jugsalai (SC), Jamshedpur(East), Jamshedpur(West), Seraikela(ST), Chaibasa(ST), Majhgaon(ST), Jaganathpur(ST), Manoharpur(ST), Chakradharpur(ST), Kharsawan(ST), Tamar(ST), Torpa(ST), Khunti (ST), Mandar(ST), Sisai(ST), Simdega(ST) and Kolebira(ST), they said.

Among the prominent leaders whose fate will be sealed in the second phase of polling are Chief Minister Raghubar Das from Jamshedpur (East), where he will be challenged by his former cabinet colleague and independent candidate Saryu Roy.

Jharkhand Assembly Speaker Dinesh Oraon is contesting from Sisai on a BJP ticket, while BJP candidate and Jharkhand Rural Development Minister Neelkanth Singh Munda is in the fray in Khunti. BJP state unit president Laxman Gilua is contesting from Chakradharpur.

The AJSU party candidate and Jharkhand Water Resources Minister Ramchandra Sahis is in the fray in the Jugsalai seat.

Former Jharkhand PCC president Pradeep Kumar Balmachu, who has joined the AJSU party recently, is contesting from Ghatsila.

JD-U president Salkhan Murmu is contesting from Majhgaon and JVM-P candidate and former HRD minister Bandhu Tirkey is contesting from Mandar.

The BJP is contesting in all the 20 constituencies going to the polls in the second phase, while the opposition alliance of Jharkhand Mukti Morcha and Congress are contesting in 14 and six seats respectively.

The RJD, which has got a total of seven seats according to the seat-sharing formula by the three opposition parties has no candidate in the second phase of polling.

AJSU party, an NDA ally which is contesting the assembly elections on its own for the first time since the creation of Jharkhand, has fielded candidates in 12 seats where polling will be held in this phase.

The Jharkhand Vikas Morcha (Prajatantrik) has fielded candidates in all the 20 seats, while Bahujan Samaj Party is in the fray in 14 seats.

The Left party CPI is contesting in two seats, while CPI-M is contesting in one and the NCP in two constituencies.

Six candidates of All India Trinamool Congress are also in the fray in the second phase.

The first phase had concluded on November 30. The fifth and final phase of polling will be held on December 20 and counting will take place on December 23, the Election Commission sources said.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.