ETV Bharat / bharat

இளம் மருத்துவர்களால் வேதனையடைந்த வினோத் குமார் பால்! - jipmer convocation

புதுச்சேரி: மருத்துவம் முடித்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதிலேயே ஆர்வம் காட்டுவதாக, நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் வினோத் குமார் பால் வருத்தம் தெரிவித்தார்.

vinothkumar pal
author img

By

Published : Aug 25, 2019, 7:17 PM IST

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 10ஆவது பட்டமளிப்பு விழா அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்றது. இதில், நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் வினோத் குமார் பால், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் பிஎச்டி, எம்சிஎச், எம்டி, எம்எஸ், எம்பிபிஎஸ் என மொத்தம் 450 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு தகுதிகள் பெற்ற 90 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வினோத்குமார், நாட்டில் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். படித்து முடித்த மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவது வருத்தம் அளிக்கிறது, என்றார். மேலும், ஏழை நோயாளிகளை கணிவுடன் அணுகவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Intro:நாடுமுழுவதும் படித்து முடித்து வரும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாக ஜிப்மர் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் வினோத் குமார் பால் பேச்சு ...Body:புதுச்சேரி 25-08-19
நாடுமுழுவதும் படித்து முடித்து வரும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாக ஜிப்மர் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் வினோத் குமார் பால் பேச்சு ...

புதுச்சேரியில் ஜிப்மரின் 10வது பட்டமளிப்பு விழா அப்துல் கலாம் அரங்கில் இன்று நடைபெற்றது. தலைமை விருந்தினராக நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் வினோத் குமார் பால் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் பிஎச்டி,எம்சிஎச்,எம்டி, எம்எஸ்,எம்பிபிஎஸ் என மொத்தம் 450 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பு சிறப்பு தகுதிகள் பெற்ற 90 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வினோத்குமார் பால், நாட்டில் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை உள்ளது என்றும், நாடுமுழுவதும் படித்து முடித்து வரும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் ஏழை நோயாளிகளை கணிவுடன் அணுகவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.இவ்விழாவில் ஜிப்மர் தலைவர் கடோச்,இயக்குநர் ராகேஷ் அகர்வால்,எம்பிக்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.Conclusion:நாடுமுழுவதும் படித்து முடித்து வரும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாக ஜிப்மர் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் வினோத் குமார் பால் பேச்சு ...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.