ETV Bharat / bharat

வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் நடிகர் பவன் கல்யாண்!

ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தில் முன்னணி நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

author img

By

Published : Mar 14, 2019, 8:36 PM IST

pawan

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். இதற்காக பல்வேறு கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மூம்மரமாகியுள்ளன.

இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தில் முன்னணி நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தார்.

இதில் ஆந்திர மாநிலம் அமலாபுரம் தொகுதியில் ஓஎன் ஜீசி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சேகர் மற்றும் முன்னாள் பாஜக எம்எல்ஏ அகுலா சத்யநாராயணா ராஜமகேந்திராவரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Intro:Body:

Jana Sena has made 36 names (32 MLA candidates and 4 MP candidates) as part of its first list.  Pawan Kalyan will interact with the candidates later on Thursday at the party's Mangalagiri office.

Here are the MP candidates:

Amalapuram: DMR Sekhar

Rajahmundry: Akula Satyanarayana

Visakhapatnam: Gedela Srinu Babu

Anakapalli: Chintala Partha Saradhi

Here are the MLA candidates:

Yalamanchili: Sundarapu Vijay Kumar

Payakaraopet: Nakka Rajababu

Paderu: Balaraju Pasupuleti

Echerla: Baadana Venkata Janardhan

Rajam: Mucha Srinivasa Rao

Srikakulam: Koraada Sarveswara Rao

Palaasa: Kotha Purnachandra Rao

Nellimarla: Lokam Naga Madhavi

Tuni: Raja Ashok Babu

Rajahmundry (city): Kandula Durgesh

Mumidivaram: Pitani Baalakrishna

Mandapeta: Vegulla Leelakrishna

Tadepalligudem: Bolisetty Srinivas

Rajole: Raapaka Vara Prasad

Gannavaram: Pamula Rajeswari

Kakinada (city): Muttha Sasidhar

Anaparthi: Relangi Nageswara Rao

Unguturu: Navudu Venkataramana

Eluru: Reddy Appalanaidu

Tenali: Nadendla Manohar

Guntur (West): Thota Chandrasekhar

Prathipadu: Ravela Kishore Babu

Vemuru: Bharat Bhushan

Narasaraopet: Sayed Jilani

Kaavali: Pasupuleti Sudhakar

Rajampet: Patthipati Kusuma Kumari

Railway Koduru: Bonesi Venkata Subbaih

Punganuru: Bode Ramachandra Yadav 

Machilipatnam: Bandi Ramakrishna

Nellore Rural: Chennareddy Manukranth Reddy

Adoni: Mallikarjuna Rao

Dharmavaram: Madhusudhan Reddy

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.