ETV Bharat / bharat

‘துளசி தோட்டத்தில் கஞ்சா செடி போன்றவர் ஜெகன்மோகன் ரெட்டி’ - சந்திரபாபு நாயுடு - ஜெகன்மோகன் ரெட்டி

கடப்பா: துளசி தோட்டத்தில் கஞ்சா செடி போன்றவர் ஜெகன்மோகன் ரெட்டி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

chandrababu naidu
author img

By

Published : Mar 25, 2019, 11:57 AM IST

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில தேர்தல் களம் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஓ.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியும், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த மாவட்டமான கடப்பாவில் நேற்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, அண்ணமையா, வீர பிரமேந்திர சுவாமி, யோகி வெமனா உள்ளிட்ட துளசி தோட்டம் போன்ற மனிதர்களைக் கொடுத்த இதே கடப்பா மாவட்டம் ஜெகன்மோகன் ரெட்டி போன்ற ஒரு கஞ்சா செடியையும் கொடுத்திருப்பதாகப் பேசினார். இவரின் இந்தப் பேச்சு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.