ETV Bharat / bharat

காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் 64 விழுக்காடு சரிந்துள்ளது-மத்திய அரசு

author img

By

Published : Jan 11, 2021, 3:20 PM IST

கடந்தாண்டை ஒப்பிடும்போது 2020இல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கவாதத் நிகழ்வுகள் 64 விழுக்காடு சரிந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

MHA
MHA

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் 48 மத்திய சட்டங்களும், 167 மாநில சட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டன. மேலும் 44 மத்திய சட்டங்கள், 148 மாநில சட்டங்களை அமல்படுத்துவதற்கான அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு காலகட்டத்தில் அங்கு பயங்கரவாதம் தொடர்பான நிகழ்வுகள் மிகவும் குறைந்துள்ளது. 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், பயங்கரவாத குற்ற சம்பவங்கள் 63.93 விழுக்காடு குறைந்துள்ளது. மேலும், சிறப்பு படையினர் உயிரிழப்பு 29.11 விழுக்காடும், பொதுமக்கள் உயிரிழப்பு 14.28 விழுக்காடும் குறைந்துள்ளது.

அத்துடன் ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக மத்திய நிர்வாக தீர்ப்பாயம் 2020ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

இதையும் படிங்க: உருமாறிய கரோனா இந்தியாவில் குறைந்தளவே உள்ளது - சி.சி.எம்.பி. இயக்குநர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.