ETV Bharat / bharat

இந்தியாவின் மிகப்பெரிய கோவிட்-19 மையம் மூடல்...! - பெங்களூரு சர்வதேச கண்காட்சி

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய கோவிட் -19 மையம், போதிய நோயாளிகள் இல்லாததால் மூடப்படவுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கோவிட் 19 மையம் மூடல்..!

author img

By

Published : Sep 8, 2020, 8:48 PM IST

கர்நாடகா மாநிலம் பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் (BIEC) இந்தியாவின் மிகப்பெரிய கோவிட்-19 பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 10 ஆயிரத்து 100 படுக்கை வசதிகளுடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கோவிட்-19 மையத்தில் போதிய நோயாளிகள் இல்லாததால், அதை மூடுமாறு மாநில கோவிட் பராமரிப்பு மைய பணிக்குழுவின் தலைவர் ராஜேந்திர குமார் கட்டாரியா பரிந்துரைத்துள்ளார்.

இதனையடுத்து, கட்டாரியாவின் பரிந்துரையை கருத்தில் கொண்ட பெங்களூரு குடிமை அமைப்பு செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து கோவிட்-19 மையத்தை மூட முடிவு செய்துள்ளது. இந்த மையத்தில் உள்ள படுக்கைகள், அரசு, பல்கலைக்கழக விடுதிகளுக்கு கொடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க...லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.