ETV Bharat / bharat

கரோனா வைரஸின் நுண்ணியப் படம் வெளியீடு!

டெல்லி: இந்திய விஞ்ஞானிகள் கரோனா வைரஸின் நுண்ணியப் படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளனர்.

SARS-CoV-2 virus  microscopic image of COVID-19  novel coronavirus  Indian Journal of Medical Research  கரோனா வைரஸின் நுண்ணியப் படம் வெளியீடு
கரோனா வைரஸின் நுண்ணியப் படம் வெளியீடு
author img

By

Published : Mar 27, 2020, 11:31 PM IST

கரோனா வைரஸின் நுண்ணியப் படத்தை இந்திய விஞ்ஞானிகள் முதல் முறையாக வெளியிட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் கேரளாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு மேற்கொள்ளப்பட்ட 'த்ரொட் ஸ்வாப்' சோதனையின் மூலம் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் சமீபத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தொற்றுக்கு மருந்துத் தட்டுப்பாடு - இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.